மொபைலிருந்து தளத்தில் படம் படைப்பு இணைப்பதில் சிரமம்

மொபைலிருந்து எழுத்து தளத்தில் உலாவும் போது ’பட்டியல்’ எனும் மெனுவிலிருக்கும் “ எழுது” எனும் லிங்க் மூலம் படைப்புகள் சமர்ப்பிக்க இயலவில்லை.
ஆனால் படைப்புகளில் கீழிருக்கும் நீலநிற பட்டையான “ உங்கள் படைப்புகளை சமர்ப்பிக்க “ என்ற லிங்க் (link ) மூலம் படைப்புக்கள் சமர்பிக்க முடிகிறது. என்றாலும்.., படம் இணைக்க “Browse " ஐ சொடுக்கினால்.. எவ்வித இயக்கமற்று காணப்படுகிறது. .

படத்தை படைப்பிலும் .. எண்ணம் பகுதியிலும் இணைக்க மொபைலில் இயலாதா? .

இதுகுறித்து எழுத்து தளத்தின் தொழில் நுட்ப தோழர்களின் ஆலோசனையும் விளக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.


நன்றி.


-இரா.சந்தோஷ் குமார்.நாள் : 11-Feb-16, 3:03 am
0


மேலே