வாழ்க்கை

வாழ்க்கையில் வசதிபடைத்தோர்
இன்னும் வசதியாய் வாழ்க்கையை
தொடர்கின்றனர்.
ஆனால், வறுமையில் வாழ்க்கையை
வாழும் குடும்பங்கள் இன்னும்
வறுமையை நோக்கி செல்கின்றார்களே
காரணம் யார்?



நாள் : 5-May-16, 8:55 am
0


மேலே