படைப்பிற்கு விளம்பரம் தேட எது சரியான வழி?

சிலர் தமது படைப்பு பிரபலமாக வேண்டும் என்ற கோணத்தில் கண்டதையும் கேள்வியாக எழுப்பி அதற்கு பதிலை எதிர்பார்ப்பது சரியானதா?

இதனால் படைப்பு பிரபலம் அடைகிறதா? படைப்பாளி பிரபலமாக வழி தேடுகின்றனரா?



கேட்டவர் : PJANSIRANI
நாள் : 27-Jun-16, 8:36 pm
0


மேலே