தேர்வு

தாங்கள் பணிக்கான நேர்முக தேர்வில் கலந்து கொள்கிறீர்கள் தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் நன்முறையில் திருப்திகரமான
பதில் அளிக்கிறீர்கள்,அவர்கள் எதிர் பார்க்கும் எல்லா கல்வி தகுதியும் தங்களிடம் உள்ளது
இருந்தும் தாங்கள் தேர்வாகவில்லை என அவர்கள் அறிவித்தால் தாங்கள் என்ன செய்வீர்கள்?
தங்களின் மன நிலை எப்படி இருக்கும்?



கேட்டவர் : a.n.naveen soft
நாள் : 12-Apr-13, 1:52 pm
0


மேலே