என் கேள்விகள்

1).அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்பவர்களுக்குக் கடைகோடியில் உள்ள மக்களின் கண்ணீர் துடைக்கக் காலங்கள் இல்லாமல் போவது ஏன்?.

2).அரசியல் போர்களமாவது ஏன்?.

3).சாதி என்ற அடிமைத்தனத்தில் இருந்து என் தேசம் விடுதலை பெறுமா?.

4).நாம் வாழ்வது நன்றி மறந்த யுகத்திலா?,அல்ல நன்றி என்ற கூற்றை அரியா யுகத்திலா?.

5).நான் உறவுகளுக்காகப் போராடவா?, அல்லது உரிமைகளுக்காகப் போராடவா?

6).நான் எவ்வாறு வாழ வேண்டும்,என் சமூகம் எவ்வாறு இருக்க வேண்டும்?.

7). மத நூல்கள் அனைத்தும் அன்பை மட்டும் போதிக்கின்றன என்றால்,அதில் கொள்கை என்னும் விசத்தை ஊற்றியது யார்?.

8).அன்பு அதிகம் உள்ள இடத்தில் அதிகார குறிக்கீடு இருப்பது ஏன்?.சரிதானா?

9). இன்றைய இளைஞர்கள் காதலுக்கும்,காமத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிந்தவர்களா?.

10). நான் கேட்ட கேள்விகள் அனைத்தும் சரியா?,ஏற்புடையதா?

குறிப்பு:- நான் கேட்ட கேள்விகள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திலோ,அல்லது தனிமனித சுகந்திரத்தை பாதிக்கும் வண்ணதிலோ இருந்தால் என்னை மன்னிக்கவும் தோழர்,தோழிகளே...கேட்டவர் : அ பெரியண்ணன்
நாள் : 5-Aug-16, 9:37 pm
0


மேலே