திரைஅரங்குகளில் தேசிய கீதம் ??

திரையரங்குகளில் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள் ??

என் கருத்து:

பொருத்தமில்லாத இடத்தில தேசிய கீதம் பாடுவது மடத்தனமானது ... தேசிய கீதம் பாடுவதால் என்ன நன்மை வரப்போகிறது .. தேசிய கீதத்தை மனப்பாடம் செய்து கொள்ளலாமே தவிர அதனால் ஒரு பயனும் இல்லை ..

ஆபாச படத்தை பார்க்கும் முன் தேசிய கீதம் பாடினால் தேசபக்தி வருமா !!!!

உங்கள் கருத்தை தெரிவியுங்கள் ?/



கேட்டவர் : அருண்ராஜ்
நாள் : 30-Nov-16, 8:45 pm
0


மேலே