அரசியல் இலக்கியம்

இலக்கியவாதி அரசியல் களம் புகுவது சரியா
தேவையா ?
எடுத்துரைக்கும் இடித்துரைக்கும் ஏட்டு எதிர்க் கட்சியாய்
இருந்தாலே போதுமா ?

ஓர் இலக்கியவாதிக்கு தான் வாழும் சமூகத்தின் பொறுப்பும்
சமூகத்தை நடத்திச் செல்லும் அரசியலின் பிரஞையும்
தேவை.
அப்படியானால் இலக்கியவாதிகளே உங்கள் நிலை என்ன
கருத்து என்ன ?
---கவின் சாரலன்


பதில் அளி
1 கேட்டவர் : கவின் சாரலன் , 25-Feb-17, 9:36 pm
Close (X)


மேலே