சோழர் காலத்தில் வந்த கடைசி பஞ்சம்


சோழர்களின் ஆட்சியில் கடைசியாக வந்த பெரும் பஞ்சம் அப்போது மக்களை பிழைப்புக்காக பஞ்சம் பிழைக்க ஊர் விட்டு ஊர் போக வைத்தது. அது எந்த வருடமாக இருக்கும். அப்போதைய தஞ்சையை ஆட்சி செய்த மன்னர் யார்?
அப்படி பஞ்சம் பிழைக்க போன மக்கள் எங்கெல்லாம் தஞ்சம் புகுந்திருப்பார்கள்?

என்னுடைய கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் தவறாமல் உங்கள் பதிலை பகிருங்கள்....

நன்றி,
தமிழ் ப்ரியா....


பதில் அளி
0 கேட்டவர் : தமிழ் ப்ரியா , 13-Mar-17, 11:56 am
Close (X)


மேலே