பஞ்சாமிர்தம் முதல் வந்தேமாதரம் வரை
பஞ்சாமிர்தம் முதல் வந்தேமாதரம் வரை | கேள்வி பதில்கள் | Eluthu.com

பஞ்சாமிர்தம் முதல் வந்தேமாதரம் வரை
முடிந்தால் பிரித்தெழுதிக் காட்டுங்கள்

1 . பஞ்சாமிர்தம்
2 . வாக்கரிசி
3 . நோக்குவர்மம்
4 . தீக்குச்சி
5 . பூங்கணை
6 .தண்டலை
7 .மண்டையோடு
8 . தண்டச்சோறு
9 .சுண்டெலி
10 . காதற்கவிதை
11 .காதர்பாட்சா
12 .வந்தேமாதரம்
----கவின் சாரலன்


பதில் அளி
0 கேட்டவர் : கவின் சாரலன் , 7-Apr-17, 4:22 pm
Close (X)


மேலே