தமிழன் சொன்னால் வெறியா?

தமிழன் சொன்னால் வெறியா? | கேள்வி பதில்கள் | Eluthu.com

"ഇനി എല്ലാം മലയാളം; സംസ്ഥാനത്ത് ഇന്ന് മുതല്‍ ഓദ്യോഗികഭാഷ പൂര്‍ണ്ണമായും മലയാളം; വീഴ്ച വരുത്തുന്നവര്‍ക്കെതിരെ കര്‍ശന നടപടി "

மலையயாளத்தில்
மேலே குறிப்பிட்ட செய்தியை தெரிந்து கொள்ளுங்கள்.!

இன்று (01-05-2017) முதல் மாநில அரசாங்க அலுவலக மொழியாக மலையாளம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். 10ஆம் வகுப்புவரை கண்டிப்பாக அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் பாடம் வேண்டும். மத்திய தொடர்புக்கு ஆங்கில மொழி பயன்படுத்தவும் மீறினால் கடும் நடவடிக்கை என்று கேரள அரசு சட்டசபையில் அனைத்து கட்சி ஆதரவுடன் சட்டம் இயற்றி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.!

தமிழன் சொன்னால் இனவெறி, மொழிவெறினு குற்றம் காண்பார்கள்.!

கேரளஅரசை என்ன சொல்கிறீர்கள்.?


பதில் அளி
1 கேட்டவர் : குமரிப்பையன் , 1-May-17, 4:24 pm
Close (X)


மேலே