ஆங்கிலம்


ஆங்கிலத்திற்கும் அறிவுக்கும் எதாவது சம்பந்தம் இருக்கிறதா??

இல்லை என்பது விடை என்றால் இந்த சமூகம்
ஆங்கிலம் பேசுபவனை உயர்ந்தவனாக பார்க்கிறது,தமிழ் பேசுபவனுக்கு செவிசாய்க்க மறுக்கிறது அது ஏன்??


பதில் அளி
0 கேட்டவர் : பாஅழகுதுரை , 8-May-17, 11:12 am
Close (X)


மேலே