எழுத்து தளத்திற்கு

எழுத்து தளத்திற்கு என்ன ஆயிற்று? 2 ஆண்டுகளுக்கு முன் இருந்த விறுவிறுப்பு இப்பொழுது இல்லையே..... முன்பெல்லாம் தினந்தோறும் அதிக பதிவுகள் பதிவு செய்யப்படும். பல்வேறு போட்டிகள், விவாதங்கள் என்று எழுத்து தளமே பரபரப்பாக இருக்கும்.. இப்பொழுது முன்பு பதிவு செய்த பல நல்ல எழுத்தார்களின் பதிவுகளை பார்க்க முடியவில்லை. போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்ததால் வெகுநாள் கழித்து இப்பொழுதுதான் தளத்திற்கு வந்திருக்கிறேன் .... முன்பு போல் எழுத்து தளம் பொலிவுடன் விளங்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்



நாள் : 13-Jun-17, 7:28 pm
1


மேலே