முடியுமா???

வறட்சி வறட்சி எங்குப் பார்த்தாலும் .பார்க்கும்
இடமெல்லாம் தண்ணீர் பருகத் தான் இல்லை
இந்த வறட்சியைப் போக்க கடல் நீரை குடிநீராக
மாற்றுவது எல்லாம் தோல்வியை தான் தழுவியது.
ஆனால் இருக்கும் ஏரி, குளம் ,குட்டைகளில்
கடல் நீரை நிரப்பி ஒரு மறுசுழற்சி போல் செய்யலாமே
இதனால் பசுமை பெரும் ...மழையும் பெறுவோம்..
ஆனால் இதனை நடைமுறைப்படுத்த முடியுமா???