எழுத்து குழுமத்திற்கு


எழுத்து குழுமத்தினருக்கு,

நண்பர் Sabiullah 20 june அன்று கூறியது போல் மாதாந்திர போட்டிகள் நடத்தி வளரும் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நண்பர் கூறியது போல முகப்பு பக்கத்தில் புதிய எழுத்தாளர்களுக்கான விவரங்கள் அடங்கிய தனிப் பிரிவு ஒன்றை இணைக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறெல்லாம் செய்தால் எழுத்து தளம் நன்கு களை கட்டும்.
நன்றி!


பதில் அளி
0 கேட்டவர் : M Kailas , 1-Jul-17, 11:39 pm
Close (X)


மேலே