மேனிக்கு வேப்பிலை போடி தேய்த்து குளித்தால் நல்லதா?

மேனிக்கு வேப்பிலை போடி தேய்த்து குளித்தால் நல்லதா?

நான் மற்றும் என் 2 வயது மகள் இருவரும் கஸ்தூரி மஞ்சள், சந்தானம், ரோஜா இதழ் போடி, மற்றும் துவளை போடி சேர்த்து பன்னீரில் கலந்து குளிப்பது வழக்கம்.

கடந்த ஒரு வாரமாக காய்ந்த வேப்பிலையை போடி செய்து அவற்றுடன் கலந்து குளித்து வந்தோம்.

இருவருக்கும் இரண்டு நாட்களாக முகத்தில் மற்றும் மேனியில் சிறு சிறு கொப்பளங்கள் நிறைய வந்துள்ளது.

நாங்கள் செய்ததில் ஏதேனும் தவறு உள்ளதா? என் மகளுக்கு எந்த கொப்பளங்கள் மறைந்து விடுமா?

காய்ந்த வேப்பிலை பயன்படுத்த கூடாத? இல்லை வேறேனும் பிரச்னையா?



கேட்டவர் : கீத்ஸ்
நாள் : 31-Aug-17, 4:24 pm
0


மேலே