கண்டு கொள்ளாதது ஏன்?

மேலே படத்தில் குறிப்பிட்ட தங்கிலீசில் அம்மாவை குறித்து ஒருவர் கேட்ட கேள்வி மிக தவறாக தெரிகிறது.
அதை உறுப்பினர்கள் நீக்கம் செய்ய குறிப்பிட்டபிறகும் எழுத்து தளம் கண்டுகொள்ளாதது ஏன்.?
தரம் தாழ்ந்து விட்டது தளமா.?
இல்லை உறுப்பினர்களா.?



கேட்டவர் : குமரிப்பையன்
நாள் : 26-Nov-17, 10:04 am
1


மேலே