மொழி

வயது.விதம்.நியதி.
தருணம்.சுகம்
ஞாபகம். கேலி
அற்புதம். அவசரம்.
அவதூறு.சதுரம்.
சித்திரம்.பாத்திரம்.
பயம்.பைத்தியம்.வாசனை.வேகம்
இந்த
வார்த்தைகளுக்கு
ஒரு ஒற்றுமை உண்டு அது என்ன?



கேட்டவர் : ரூபன் ஜோ கி
நாள் : 27-Apr-13, 9:45 pm
0


மேலே