உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன் ...?

வாசகர்களுக்கு தலைவணங்குகிறேன்....
வாசகர்கள் நல்ல தெளிவாகவும் பற்றாகவும் ...
இருக்கிறார்கள் அதனால்தான் கவிதைகளை கவனமாக தெரிவு செய்கிறார்கள் ...இன்றைய சூழ்நிலையில் கவிதையை எப்படி வாசிக்கிறார்கள் என்பதை சில எழுத்தாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .

அவை சில ...

1) அலுவலகங்களில் போசன மற்றும் தேனீர் இடைவேளையில் தமது மடிக்கணணியையோ ..
கைபேசியையோ பயன்படுத்தி கவிதை பார்க்கிறார்கள் ..இந்தநினையில் பாரிய கவிதைகள் கதைகள் வாசிக்க முடியாது ..

2) பயணம் மற்றும் சுற்றுலாவின் போது இன்றைய
இளைஞர்கள் கவிதையை வாசிக்கிறார்கள் இப்படி அவசர உலகில் சுருக்கத்தை விரும்புகிறார்கள்

3) SMS தேவைக்காக கவிதை வாசிக்கிறார்கள் ...
இப்படி நிறைய விடையங்களைசொல்லிக்கொண்டே போகலாம் ...

நாம் இந்த தேவையை அறிந்து கவிதையை எழுதினால் எல்லோரும் முதலிடம் வகிக்கலாம்

...சந்தை தேவையே தெரிவை தீர்மானிக்கிறதே தவிரை வேறு எதுவும் இல்லை
இதற்காக நல்ல கவிதைகள் அழுகின்றன கூடாத கவிதைகள் மின்னுகின்றன என்ற தப்பான அபிப்பிராயத்தை நீங்களாக உருவாக்கி கவிதையை கேவலப்படுத்துவதாக நினைத்து உங்களை ........?

வாசகர்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் ...!!!

வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்



நாள் : 5-May-13, 8:07 pm
0


மேலே