ஓணான்

வேலிக்கு ஓணான் சாட்சி !----பழமொழி

எடுத்துக் காட்டுடன் விளக்கவும் .

முதலைக் கண்ணீர் என்றால் என்ன ?

ஓணான் முதலை பல்லி எல்லாம் ஒரே வகை ஊர்வன இனத்தை (ரெப்டைல்ஸ் )
சாரும் என்று உயிரின அறிவியல் சொல்லும் . இங்கலீஷில் என்ன ?
தமிழில் சொன்னால் இங்கலீஷ் தெரியவில்லை . இங்கலீஷில் தெரிந்தது
தமிழில் சொல்லத் தெரியவில்லை.
கல்லை கண்டால் நாயைக் காணவில்லை நாயைக் கண்டால் கல்லைக் காணவில்லை
என்பது போல் ...இதையும் விளக்கலாம்

மனிதனைப் பற்றி எழுதி எழுதி போரடித்துவிட்டது .
பிற உயினங்களுக்கும் எழுத்தில் ஒரு முக்கியத்துவம் கொடுப்போமே என்ற
அவாதான் இந்தக் கேள்வியின் நோக்கம்.

மனிதன் ஒரு சமூக விலங்கு என்று ஓர் அறிஞன் சொல்லியிருக்கிறானே....!!!
--சார்தான் பின்ன அதைப் பற்றியும் சொல்லுங்கள்

படம் : முதலை பல்லில் பியானோ வாசிக்கிறார்
இந்தத் துணிச்சல் யாருக்கு வரும் ?



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 5-Mar-18, 8:22 pm
0


மேலே