கவிதை எப்படி சமர்ப்பிக்க

தூக்கம் வரவில்லை இமைக்குள்
ஏனோ போராட்டம்,
இரு விழிகள் சேராமல்
நினைவை ஏற்று பயணம்,
ஒரு நொடியில் நிகழ்ந்த மர்மம்!
சிலிர்க்கிறது என் சர்மம்!
சிவந்தது என் கண்கள்,
கண்ணீர் துளிகள் மட்டுமே
நிரந்தரம்.


கேட்டவர் : Uma
நாள் : 13-Mar-18, 11:03 pm
Close (X)

0
மேலே