எழுத்து தளத்தில் வெண்பா என்ற பிரிவு ஏன் சேர்க்கப் படவில்லை? தமிழர்களுக்கு வெண்பா மீது பற்றில்லையா?

தமிழ் இணைய உலகின் சிறந்த வலைத்தளம் எழுத்து.காம்.
தமிழ் மொழி மேல் ஆர்வமுடையவர்களுக்கு இந்த வலைத்தளம் ஓர்
இன்றியமையாத பொக்கிஷம்...

உண்மைதான், மறுக்க முடியாது.

ஆனால்


எழுத்து தளத்தில் "வெண்பா" என்ற பிரிவு ஏன் சேர்க்கப் படவில்லை..?
தமிழர்களுக்கு வெண்பா மீது பற்றில்லையா..?



நாள் : 19-Jul-18, 3:29 pm
0


மேலே