கோலிச் சோடா

கோலிச் சோடா ஒன்று அடித்தான்
இன்னொன்றும் அடித்தான்
முன்றாவது கேட்டான் ...

பாட்டிலில் கோலி மேலும் வருவதில்லை
கீழேயும் போவதில்லை
கழுத்தில் எப்படி வைத்தான் ?
சொன்னால் மூன்று சோடாவும் இலவசம்
என்றான் கடைக்காரன் .

சொல்லுங்கள் .....???



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 14-Aug-18, 8:57 am
0


மேலே