தண்டி யாத்திரையும் அஜினோ மோட்டோவும்

கேள்வி :---

1:தண்டி யாத்திரை என்றால் என்ன ?

2 .இப்பொழுது பாத யாத்திரை ரத யாத்திரை என்று போகிறார்கள்
தற்போதைய அரசியல் வாதிகள் .
இந்த யாத்திரை யார் மேற்கொண்டது ? ஏன் ?

3 . அஜினோ மோட்டோ என்றால் என்ன ?
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ?

4 . இந்த யாத்திரையை மேற்கொண்டவர் இன்று இருந்தால்
அது பற்றி என்ன நினைத்திருப்பார் ?

நிபந்தனை :நாட்டுப்பற்று உள்ளவர்கள் மட்டும் பதில் அளிக்கவும்


கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 10-Sep-18, 6:30 pm
Close (X)

0
மேலே