குழந்தை

விளம்பரங்களிலும், பெரிய மற்றும் சின்னத்திரையிலும் நடிக்கின்றார்களே அவர்களும், ரியாலிட்டி நிழ்ச்சிகளில் பங்கேற்று நம்மை பரவசப்படுத்துகிறார்களே அவர்களும் குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தின்கீழ் வரமாட்டார்களா? இந்த வயதில் அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும், மன உளைச்சலும் மனோ ரீதியாக பின்னாளிலில் அவர்களது சொந்த வாழ்விலும், சமூகத்திலும் எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதா?


கேட்டவர் : அனலி
நாள் : 25-Jan-19, 12:43 pm
0
மேலே