கொரோனா உட் சிறை வாசத்தில்

அரசு ஆணையில் இன்னும் தொடரும்
உட் சிறை வாசத்தில் LOCKDOWN HOME STAY யில்

1. நீங்கள் என்ன செய்கிறீர்கள் ?
உருப்படியோ உருப்படி இல்லையோ

2 .வாட்ஸ் அப்பில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்

3 . தினம் எத்தனை சினிமா டி வி தொடர் NETFLIX பார்க்கிறீர்கள் ?

4 . நோய்க்கிருமி ஜோசியம் சரியா ?

5 . மனிதன் கொரோனா வாக்சின் கண்டு பிடித்து விடுவானா ?

6 . இந்த அந்தனி ஃ பௌசி யார் ?
அவரது கொரோனா அறிவியல் அனுமானம் சரியாக வருகிறதா ?

7 . அரசுகளுக்கு யதார்த்தத்தில் பொருளாதாரத்தில் மருத்துவத்
தற்காப்பில் ஏழைகளுக்கு வேலை இன்றி வருமானம் இல்லாதிருப்போர்க்கு
உதவு வதில் உங்கள் ஆலோசனை அல்லது பரிந்துரை என்ன ?

8 . இச் சூழ் நிலையில் தளர்த்தல் RELAXING தேவையா சரியா ஏன் !

9 . மனிதனை இயற்கை விநோதமாகத் தண்டிக்கிறதா ?

10 . இக்கொடிய கொரோனாச் சூழ் நிலையிலும் உங்களில் எத்தனை பேர்
துயிலன் என்ற ஆதரிச அடையாளத்தை அடைய முயன்று
கொண்டிருக்கிறீர்கள் ?கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 18-May-20, 10:06 am
0


மேலே