பெயர் எழுதும் ஆய்வு

எனது மகள் பெயர் Ehaleshy. தமிழில் ஹலேஷி. ஆரம்பத்தில் நான் தமிழ் மீது கொண்ட பற்றினிமித்தமாக இகலேஷி என எழுதி வந்தேன். அதை தவறு என்று கூறியதால் அதை விட்டுவிட்டேன். நான் இகலேஷி என்று எழுதியது சரியா என அறிந்த கொள்ள விழைகிறேன். சற்று கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஆனந்த்
மதுரை.கேட்டவர் : Anandaraj
நாள் : 5-Aug-20, 12:26 am
0


மேலே