தயவு செய்து உதவுங்கள்

எனது நண்பி ஒருவரை காதலிக்கிறாள் ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் காதல் இருப்பது தெரிந்தும் இவளால் அவருடன் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடிவதில்லை எனது நண்பி காதலிக்கும் நபரின் காதலி ஒரு கட்டத்தில் அவரே தேவையில்லை என்று வேறு காதலை தேடி சென்ற போது அவருக்கு நல்ல தோழியாகவும் நல்ல தாயாகவும் இருந்து பார்த்துள்ளால் அந்த கால கட்டத்தில் அவளுக்கே தெரியாமல் அவளது ஆழ் மனதில் உண்டாகி விட்ட காதல் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்த பின் அவளுடைய காதலை நினைத்து இன்று வரை (ஒரு வருடம் ) அழது கொண்டிருக்கிறாள் அவளுடைய காதலை இழக்க முடியாமல் அதே நேரம் அவர்களை பிரிக்கும் எண்ணம் துளியுமில்லை  அந்த நபரும் அவள் அவரை காதலிப்பது தெரியும் அவள் படும் வேதனையும் தெரியும் இன்றும் தனது காதலிக்கும் தனக்கும் ஏதும் முரண்பாடு வந்தாலும் இவளுடன் பகிர்ந்து கொள்கிறார். இவள் தனது வேதனைகளை மறைத்து அவர்களின் பிரச்சினையையும் தீர்த்து வைக்க முயற்சியும் செய்கிறாள் அனைத்து துன்பத்தையும் கண்ணீரால் தீர்க்க நினைத்து தனிமையை கண்ணீரால் நிரப்புகிறாள் எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமலே தனக்குள்ளேயே....
அவளுடைய கஸ்ரத்தை போக்க நினைக்கிறாள் ஆனால் வழி தெரியவில்லை உங்களுக்கு ஏதும் ஆலோசனை தோன்றினால் எனது நண்பிக்கு தயவு செய்து உதவுங்கள்கேட்டவர் :
நாள் : 12-Mar-21, 8:46 am
0


மேலே