கலையை ரசிக்க கல்வி தேவையா

சமீப காலமாக நவீன கால ஓவியங்களை காண நேர்ந்தது .எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் நண்பன் பல நுணுக்கங்களை கூறி அந்த ஓவியத்தை விளக்கினான்.
அதேபோல் andre tarkovsky போன்ற இயக்குனர்களின் படங்களை பார்த்தால் எனக்கு தூக்கம் வரும் .‌‌ பல திரைவிமர்சனங்களை படித்த பின்னர் எனக்கு அந்த படத்தை அனுபவிக்க முடிந்தது, ஆகையால் எனது கேள்வி கலையை ரசிக்க கல்வி ( அதாவது அறிவு , knowledge) தேவையா. அது தெரியாமல் ரசிக்க முடியுமா?



கேட்டவர் : Walter
நாள் : 5-Aug-21, 10:19 pm
0


மேலே