கனவுகள் ஏன் வருகிறது

1.கனவுகள் ஏன் வருகிறது ?

2.பகல் கனவு பலிக்காது என்பார்கள்

3.அப்படியானால் இரவுக் கனவு பலிக்குமா

4.கனவில் ஓட முடிவதில்லை ஏன் ?

5.கனவுகள் கருப்பு வெள்ளையிலா
அல்லது கலரில் வருகிறதா உங்களுக்கு

6.கனவு பற்றி மேற்கு கிழக்கு புத்தகங்கள்
என்ன சொல்கிறது ?



கேட்டவர் : கவின் சாரலன்
நாள் : 28-Oct-25, 11:32 pm
0


மேலே