பொது அறிவு

பேருந்தில் ஓட்டுநர் "BREAK" அடிக்கும் பொழுது ஏன் முன்னே தள்ளப்படுகின்றோம்?
அதற்கு "நாமும் பேருந்தின் வேகத்திற்கு ஈடாக முன்னோக்கி நகருகின்றோம்" என்றால்,அப்பொழுது "எப்படி பேருந்தினுள் நம்முடன் கொசு(ஈ) ஆனது பேருந்தின் வேகத்திற்கு ஈடாக பறந்து வர முடிகிறது!!!???



கேட்டவர் : மு.ஜீவராஜ்
நாள் : 4-Jul-13, 10:32 pm
0


மேலே