எனது கலை ஏக்கம்

பூ போல் மென்மையான
இதயம் கொண்ட கவிஞங்கர்களே !



என்னோட தீராத ஏக்கம் சினிமாவில்
இயக்குனர் ஆகா வேண்டும் என்பதே !
ஆனால் அதற்கான வழி தெரியாமல்
என் வாழ்நாளை
வீண் அடித்து கொண்டு இருக்கிறேன்
எனக்கு வழி கட்ட முடியுமா !!



கேட்டவர் : isha kadhalan
நாள் : 28-Jul-13, 11:56 am
0


மேலே