என்ன காரணம்?

ஆண்கள் தங்களின் புகை படங்களை மின்னஞ்சல் மற்றும் முகபுத்தகங்களில் பயன் படுத்தலாம்.ஆனால் பெண்கள் தங்களின் புகை படங்களை மின்னஞ்சல் மற்றும் முகபுத்தகங்களில் பயன் படுத்த வேண்டாம் என்று நண்பர்களும்,சகோதிரர்களும் கூற என்ன காரணம்?கேட்டவர் : ப்ரியாஅசோக்
நாள் : 16-Aug-13, 1:17 pm
0


மேலே