உதவி (தகவல் )

பேருந்து நிலையம் இல்லை என்றால் ஏதேனும் ஒரு இடத்தில எந்த ஒரு குழந்தையும் பிச்சை எடுப்பதை கண்டால் 1098 என்ற உதவி என்னை அழைக்கவும்.

இதன் மூலம் அந்த குழந்தையின் எதிர்காலம் வளமடையும் கல்வி மற்றும் தங்க இடம் இரண்டும் இன்றி தவிக்கும் அந்த குழந்தைக்கு இரண்டும் சேர்த்து ஒரு அடைக்கலம் கிடைக்கும் .பிச்சை போடு அவர்களை ஊக்கு விப்பதை விட முடிந்தவரை இந்த ஒரு உதவி செய்யுங்கள் அவர்கள் பிழைத்து கொள்வார்கள்.கேட்டவர் : ப்ரியாஅசோக்
நாள் : 23-Aug-13, 6:00 pm
0


மேலே