அறியாமை?

நான் இந்த தளத்திற்கு புதியவள்... புள்ளிகள் அப்படி என்றால் என்ன என்று தெரியவில்லை??.இந்த தளத்தில் உங்களின் கருத்து பரிமாற்றகளை பார்க்கும்போது எல்லோரும் குடும்பமாக காட்சி அளிக்கிறிர்கள்
எனக்கு எப்புடி உங்கள் குடும்பத்தில் இனைவது என தெரியவில்லை வழிகாட்டுகள் நண்பர்களே



நாள் : 19-Oct-13, 7:37 am
0


மேலே