பொருள் வேறுபாடு தருக

உருகுதல்,இளகுதல்?
நெய்,தங்கம் நெருப்பில் வைத்து உருக்குதல் என்கிரோமே...
பாலிதீன்,ரப்பர் நெருப்பில் வைத்து இளக்குதல்
என்கிரோமே...
இரண்டிற்கும் செயல் ஒன்றுதானே..எதனால் இந்த வினைபெயர் வேறுபாடு ?



கேட்டவர் : Hemanathan K
நாள் : 25-Oct-13, 2:15 am
0


மேலே