சேமித்து பின் பதிவு செய்யும் வசதி உள்ளதா

கதையோ,கவிதையோ, கட்டுரையோ
எழுத்து தளத்தில் எழுதி ( save ) சேமித்து, பின் திருத்தங்கள் அல்லது பின் சேர்க்கையும் சேர்த்து பதிவு செய்வதற்கு எழுத்து.காம் மில் வசதி உள்ளதா ?

எழுத்து.காம் பதில் கூறுமாறு வேண்டுகிறேன்.



கேட்டவர் : arsm1952
நாள் : 14-Nov-13, 3:44 pm
0


மேலே