சுடோகு 9x9 ஆன்லைன் விளையாட்டு

(Game Online)


விளையாட்டு விதிமுறைகள்:


1. ஒவ்வொறு அறையிலும் 1 முதல் 9 வரை உள்ள எண்களை ஒரு முறை மட்டுமே எழுத வேண்டும்.
2.ஒவ்வொரு கிடைமட்ட(Row) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
3. ஒவ்வொரு நெடு(column) வரிசையிலும் 1 முதல் 9 வரையுள்ள எண்கள் ஒரு முறை மட்டுமே வர வேண்டும்
சுடோகு புதிரை தீர்க்கப்பழகுங்கள் வாழ்கையில் தீர்க்கமான முடிவை எடுக்கும் தர்க்க அறிவை பெற்று உயருங்கள் .

Close (X)

சேர்த்தவர் : கீத்ஸ் நாள் : 10-May-14, 2:00 pm

தொடர்புடைய விளையாட்டுகள்

தொடர்புடைய பயனர் விளையாட்டுகள்


Play சுடோகு 9x9 Game Online. (சுடோகு 9x9 ஆன்லைன் விளையாட்டு)மேலே