கம்ப்யூட்டர் கிராமம்

(Tamil Nool / Book Vimarsanam)

கம்ப்யூட்டர் கிராமம்

கம்ப்யூட்டர் கிராமம் விமர்சனம். Tamil Books Review
சுஜாதாவின் கதைகளில் அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த சிறந்த கதை, கம்ப்யூட்டர் கிராமம்.

மும்பையில் வாழ்ந்த தமிழர்களான காதல் ஜோடிகள்,தன் திருமணம் முடிந்த அதுத்த நாளே தமிழகத்தில் உள்ள வசதியற்ற சிறு கிராமத்திற்கு பணி நிமித்தமாக வரும் போது அங்கே அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும், காதல் ஜோடியில் மனோஜ் என்பவனின் தொழில் நுட்பப்பணி அக்கிராமத்தில் செய்ய முடிந்ததா? என்பதையும் இக்கதையில் காணலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 2-Apr-14, 3:37 pm

கம்ப்யூட்டர் கிராமம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே