மாயவலை

(Tamil Nool / Book Vimarsanam)

மாயவலை

மாயவலை விமர்சனம். Tamil Books Review
பா. ராகவன் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூல், மாயவலை.

குமுதம் ரிப்போர்ட்டரில் இருநூறு இதழ்களாக வெளிவந்த சூப்பர் ஹிட் தொடரின் முழுமையான வடிவம்.

தீவிரவாதத்தை பற்றி ஆறு ஆண்டு கால ஆய்வு செய்து ஆதாரபூர்வமான தகவல்களை இந்நூலில் காணலாம். இந்நூல் உலகை அச்சுறுத்தும் அனைத்துத் தீவீரவாத இயக்கங்களைப் பற்றிய ஒரு அறிமுகம். சர்வதேச சட்ட விரோத இயக்கங்கள் குறித்த விரிவான ஆய்வு.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 30-Jul-14, 1:11 pm

மாயவலை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


திருக்குறள் - காமத்துப்பால்

மேலே