சோழர் வரலாறு

(Tamil Nool / Book Vimarsanam)

சோழர் வரலாறு

சோழர் வரலாறு விமர்சனம். Tamil Books Review
மா.இராசமாணிக்கனார் அவர்களால் எழுதப்பட்ட நூல், சோழர் வரலாறு.

சோழரின் வரலாற்றை சிறப்பாகவும், சங்ககாலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் விளக்கும் வகையிலும் புனைந்துள்ளார், மா.இராசமாணிக்கனார்.

சங்க காலத்தில் வாழ்ந்த கோப்பெருஞ்சோழன், கரிகாற் பெருவளத்தான் காலம், நட்பு, கிள்ளி வளவன், கோயில்கள், சங்க நூல்கள் ஆகியவற்றையும், இராசராசன் சோழன், இராசேந்திர சோழன் அவர்களின் மக்கள், அவர்களின் வாழ்க்கை, வரலாறு ஆகியவற்றையும் விரிவாகவும் தெளிவாகவும் இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 25-Aug-14, 12:40 pm

சோழர் வரலாறு தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே