மாணிக்க நாகம்

(Tamil Nool / Book Vimarsanam)

மாணிக்க நாகம்

மாணிக்க நாகம் விமர்சனம். Tamil Books Review
இந்திரா செளந்தர்ராஜன் அவர்களால் எழுதப்பட்ட நூல்., மாணிக்க நாகம்.

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை போன்ற பல ஆசைகள் மனிதர்களை மிக கொடூரமான மிருகமாகுவதையும், வரதட்சணை கொடுமையால் பெண்கள் அவல நிலைக்கு உள்ளாகும் நிலை பற்றியும், வனவளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை பற்றியும் இந்நூலில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 18-Dec-14, 12:11 pm

மாணிக்க நாகம் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே