நாடவற்றனின் முகவரியிலிருந்து - மகிழ்நன் பா

(Tamil Nool / Book Vimarsanam)

நாடவற்றனின் முகவரியிலிருந்து - மகிழ்நன் பா

நாடவற்றனின் முகவரியிலிருந்து - மகிழ்நன் பா விமர்சனம். Tamil Books Review
மகிழ்நன் பா.ம - சமூக செயல்பாட்டாளர், சமூகத்தை சீர்திருத்தக்கூடிய வல்லமை கொண்ட ஒரு மனிதர் எழுதிய புத்தகம் தான் நாடற்றவனின் முகவரியிலிருந்து ..

மகிழ்நன் அவர்கள் அறிமுகமானது வாசகசாலை பக்கத்தில் பெரியார் பற்றி அவர் உரை கேட்டதில் இருந்து தான்.
அவருடைய வரிகள் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருக்கிறது, இப்பவும் அந்த வரிகள்...

"எனக்கு எங்க அப்பாவை விட பெரியார் தான் பிடிக்கும். எங்க அப்பா நா பிறந்த பிறகு தான் எனக்காக உழைக்க ஆரம்பித்தார்.. ஆனால் பெரியார் நா பிறப்பதற்கு முன்னே எனக்காக உழைக்க ஆரம்பிச்சுட்டார். என் அப்பாவை விட ஒரு நெருக்கமான மனிதரா தான் நா feel பண்றேன் "

" ஒரு பெண் நினச்சா தான் ஒரு ஆணை விடுவிக்க முடியும் அது போல் தான் இந்தியாவில் ... " இதில் வரும் முதல் வரிக்கும் அடுத்த வரிக்கும் தொடர்பு இல்லை ..ஆனால் இரண்டும் உண்மை..
அடுத்த வரிக்கு கீழே இருக்கும் வீடியோ லிங்க் ல்

புத்தக கண்காட்சியில் நடந்த மகிழ்நன் அவர்களின் உரையில் ஒரு சிறிய பகுதி...

பொதுவா ஒரு புத்தகம் எழுதறதால என்ன பண்ணிட முடியும் ? புத்தகம் விளம்பரம் ஆகி அதை 4 பேர் படிச்சாங்க என்றால் ஒரு வேலை யோசிக்கிறதுக்கான வாய்ப்பு இருக்கு. ஆனால் புத்தகம் இயக்கம் லட்சியகண்ணோட்டத்தோடு, இயக்கத்தோடு வேலை பார்த்தா தான் அந்த புத்தகம் அசலான அதற்கான அரசியல் தேவையை செய்ய முடியும்.

மகிழ்நன் அவர்கள் அவரின் நாடவற்றனின் முகவரியிலிருந்து புத்தகத்தை போல் மனசுக்கு பட்டத்தை மனசுக்கும் உதட்டுக்கும் இடைவெளி இல்லாமல் மாரி போல் பொழிந்துஇருக்கிறார்.. - உமா மகேஸ்வரன்.

வீடியோ லிங்க்

பா.ம.மகிழ்நன் - நாடற்றவனின் முகவரியிலிருந்து புத்தகம் குறித்து - த.ஜீவலட்சுமி
https://www.youtube.com/watch?v=z2rzGkMnCRQ

புத்தக கண்காட்சியில் மகிழ்நன் உரை - உமா மகேஸ்வரன் https://www.facebook.com/vasakasalai/videos/757964424409549/

புத்தக கண்காட்சியில் மகிழ்நன் உரை- ராஜசங்கீதன்
https://www.facebook.com/vasakasalai/videos/757975347741790/

அண்ணா நூலகத்தில் மகிழ்நன் உரை
https://www.facebook.com/vasakasalai/videos/749580671914591/

சேர்த்தவர் : sakthic
நாள் : 30-Jan-18, 10:53 pm

நாடவற்றனின் முகவரியிலிருந்து - மகிழ்நன் பா தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே