ஆவணங்கள்

(Tamil Nool / Book Vimarsanam)

ஆவணங்கள்

ஆவணங்கள் விமர்சனம். Tamil Books Review
மனித வாழ்வில் ஆவணங்கள் வழக்கறிஞர் தரும் விளக்கங்கள் இந்த புத்தகத்தில் சொத்து சம்மந்தமான ஆவணங்களை எப்படி எழுதுவது ஆவணங்களை எப்படி பதிவு செய்வது அதில் இருக்கும் பிரச்சனைகள் அதனால் வரும் வில்லங்கங்கள் மற்றும் அதற்குண்டான தீர்வுகள் என்று பல்வேறு துறைகளைப் பற்றிய விவரங்களையும் இதனுடைய ஆசிரியர் மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கியிருக்கிறார். புத்தகம் வாங்க அணுகவும் 9442388179

நாள் : 9-Jul-19, 12:30 pm

ஆவணங்கள் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே