அம்மா என்றொரு தேவதை

(Tamil Nool / Book Vimarsanam)

அம்மா என்றொரு தேவதை

அம்மா என்றொரு தேவதை விமர்சனம். Tamil Books Review
அம்மா,
ஈன்றெடுத்தவள் மட்டுமல்ல,
உலகின் நிறங்களை உனக்குள் பதிக்கும் முதல் மனுஷி,
அவளிடம் எதிர்பார்ப்புகள் தங்குவதில்லை,
ஆனால்,
அவளிடம் எதிர்பார்க்காமல் வாழ்க்கையே இல்லை,
இன்றியமையாதவள்,
இமைகளுக்குள் வைத்துக்காப்பவள்,
கடவுளை வணங்க கோவிலை அடைகிற நாம் ஏற்கெனவே கருவறையிலிருந்து வந்தவர்தாம்,
அந்தப்பெருமையைத்தந்தும் பெருமிதம் கொள்ளாத ஜூவன் அம்மா,
அவள் காக்கப்படவேண்டியவள்,
உயரத்தில்வைத்து போற்றப்படவேண்டியவள்....
உலகம் இயங்குவது உலவுகின்ற உதவுகின்ற உயிர்ப்பிக்கின்ற அம்மாக்களால்...

சேர்த்தவர் : சபீ
நாள் : 28-Jun-21, 7:31 am

அம்மா என்றொரு தேவதை தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே