பெரியார்

(Tamil Nool / Book Vimarsanam)

பெரியார்

பெரியார் விமர்சனம். Tamil Books Review
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர் என்பதை பல நிகழ்வுகளுடனும் இந்நூலில் படிக்கலாம்.

தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமான திராவிடர் கழகத்தினை எவ்வாறு தோற்றுவித்தவர்? என்பதையும் இப்புத்தகத்தில் படிக்கலாம்.

சேர்த்தவர் : விமர்சனம்
நாள் : 9-May-14, 3:52 pm

பெரியார் தமிழ் நூல் Vimarsanam (Tamil Books Review) at Eluthu.com


மேலே