அன்னையர்தினம்

ஒற்றை புள்ளியாய்
உருவான போதே உள்ளம் நிறைத்தவள்....
நித்தமும் நினைவில்
நிறுத்திய
உலக அதிசயம்....
அம்மா.....

நாள் : 17-May-18, 10:38 pm

ஆதி இன் பிரபலமான ஓவியங்கள்


மேலே