சேர்த்தவர் : Bhagyasivakumar s, 21-Sep-18, 3:16 pm
Close (X)

குப்பை தொட்டி தேவை

பெரும்பாலும் குப்பை தொட்டிகள் சரியாக அமைக்க வில்லை... குப்பைகள் கீழே சிதறி ரோட்டில் கிடக்கும்.. இதனால் துர்நாற்றம் மற்றும் சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது...தொற்று நோய் பரவவும் வாய்ப்பு ..எனவே குப்பை யை சரியான இடத்தில் கொட்ட சரியான குப்பை தொட்டிகள் ஆங்காங்கே தேவை....

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்

குப்பை தொட்டி தேவை மனு | Petition at Eluthu.com



மேலே