சேர்த்தவர் : iSa s, 21-Feb-20, 6:43 am
Close (X)

ஒமர் சுங்கச்சாவடி

ஐ.டி துறையில் பணிபுரியும் நிறைய பேர் பழைய மகாபலிபுரம் சாலையில் பயணிக்க வேண்டியுள்ளது. அவர்கள் சுங்கச்சாவடியில் பணம் செலுத்தி விட்டுத்தான் செல்ல வேண்டியுள்ளது. இது குறித்து என் கேள்விகளும், அதற்கான மனுவும் தான் இது.

கேள்வி 1: இவை செயல்முறையில் இருக்க வேண்டிய சுங்கச்சாவடிகளா?

கேள்வி 2: சுங்கத் சாலையில் பத்து கிலோமீட்டர் பாதையில் எட்டு போக்குவரத்து கட்டுப்பாடு சமிஞ்சை விளக்குகள் இருப்பது சரியா?

கேள்வி 3: கால் வீழ்ச்சி மிக அதிகமாக இருக்கும் அந்தச் சாலை, மற்ற சாலைகளை விட எந்த விதத்தில் மாறுபடுகிறது. எதற்காக வரி செலுத்த வேண்டும்

மனு: பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளை நீக்க வேண்டும்.

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன்

ஒமர் சுங்கச்சாவடி மனு | Petition at Eluthu.com



மேலே