கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

வாங்கும் எல்லா பொருள்களுக்கும் செய்யும் எல்லா தொழில்களுக்கும் வரி வசூலிக்கப்படும் இச்சூழ்நிலையில் வருமான வரி தேவையா?


வாங்கும் எல்லா பொருள்களுக்கும், செய்யும் எல்லா தொழில்களுக்கும், சேவை மற்றும் விற்பனை (Service Tax, Sales Tax) வரி வசூலிக்கப்படும் இச்சூழ்நிலையில் வருமான வரி (Income Tax) தேவையா?


யமுனா 24-Dec-2013 இறுதி நாள் : 26-Dec-2013
Close (X)



உறுப்பினர் தேர்வு

எல்லா வரிகளும் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றே

9 votes 26%

சேவை அல்லது வருமான வரி இரண்டில் ஒன்று நீக்கப்பட வேண்டும்

6 votes 18%

சேவை வரி மட்டும் நீக்கப்பட வேண்டும்

5 votes 15%

வருமான வரி மட்டும் நீக்கப்பட வேண்டும்

1 votes 3%

வருமான வரியின் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டால் போதும்

7 votes 21%

இது பற்றி கவலை இல்லை

5 votes 15%

கருத்து கூற விரும்பவில்லை

1 votes 3%

வாசகர் தேர்வு

எல்லா வரிகளும் நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றே

9 votes 20%

சேவை அல்லது வருமான வரி இரண்டில் ஒன்று நீக்கப்பட வேண்டும்

8 votes 18%

சேவை வரி மட்டும் நீக்கப்பட வேண்டும்

3 votes 7%

வருமான வரி மட்டும் நீக்கப்பட வேண்டும்

4 votes 9%

வருமான வரியின் உச்ச வரம்பு உயர்த்தப்பட்டால் போதும்

7 votes 16%

இது பற்றி கவலை இல்லை

11 votes 24%

கருத்து கூற விரும்பவில்லை

3 votes 7%


மேலே