கருத்துக்கணிப்பு

Karuththu Kanippu

குஜராத்தில் பெரும்பான்மையினராக உள்ள படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஓபிசி சேர்த்து இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடத்தி வரும் போராட்டம் பற்றிய உங்கள் கருத்து என்ன?


குஜராத் மாநிலத்தில் கணிசமாக உள்ள படேல் சமூகத்தினர் கடந்த 50 நாட்களாக தங்களது முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கி இதரபிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் குஜராத் அரசோ, படேல் சமூகத்தினரின் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து வருகிறது. ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் தருணம் வந்துவிட்டதா?


Geeths 27-Aug-2015 இறுதி நாள் : 30-Aug-2015
Close (X)உறுப்பினர் தேர்வு

சரியே சாதிவாரியான இடஒதுக்கீடு தவிர்க்கப்படவேண்டும்

3 votes 75%

இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது

0 votes 0%

கருத்துகூற விரும்பவில்லை

1 votes 25%

வாசகர் தேர்வு

சரியே சாதிவாரியான இடஒதுக்கீடு தவிர்க்கப்படவேண்டும்

3 votes 50%

இதில் அரசியல் சூழ்ச்சி உள்ளது

2 votes 33%

கருத்துகூற விரும்பவில்லை

1 votes 17%


மேலே